பாட்டு முதல் குறிப்பு
96.
நந்து, எறும்பு, தூக்கணம்புள், காக்கை என்று இவைபோல்,
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்
அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப் பெற்றியானும் படும்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next