பாட்டு முதல் குறிப்பு
14.
தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் என வேண்டா;
யார் நட்பது ஆயினும், நட்புக் கொளல் வேண்டும்;-
கான் அட்டு நாறும் கதுப்பினாய்!-தீற்றாதோ,
நாய், நட்டால், நல்ல முயல்?
உரை