பாட்டு முதல் குறிப்பு
144.
தமர் அல்லவரைத் தலையளித்தக்கண்ணும்,
அமராக் குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும்;-
சுவர் நிலம் செய்து அமைத்துக் கூட்டியக்கண்ணும்,
உவர் நிலம் உட்கொதிக்குமாறு.
உரை