பாட்டு முதல் குறிப்பு
145.
ஒல்லாது ஒன்று இன்றி, உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!-
கடலுள்ளும் காண்பவே, நன்கு.
உரை