பாட்டு முதல் குறிப்பு
153.
பூந்தண் புனல் புகார்ப் பூமி குறி காண்டற்கு
வேந்தன் வினாயினான், மாந்தரை; சான்றவன்,
கொண்டதனை நாணி, மறைத்தலால்,-தன் கண்ணின்
கண்டதூஉம் எண்ணிச் சொலல்!
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next