பாட்டு முதல் குறிப்பு
161.
‘இனி, யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்?
தனியேம் யாம்!’ என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா;
முனிவு இலராகி முயல்க!-முனியாதார்
முன்னியது எய்தாமை இல்.
உரை