பாட்டு முதல் குறிப்பு
165.
மறு மனத்தான் அல்லாத மா நலத்த வேந்தன்
உறு மனத்தான் ஆகி ஒழுகின்,-தெறு மனத்தார்
பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?-
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்.
உரை