பாட்டு முதல் குறிப்பு
166.
‘தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்;
மாற்றத்தால் செற்றார்’ என, வலியார் ஆட்டியக்கால்,-
ஆற்றாது அவர் அழுத கண்ணீரவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next