பாட்டு முதல் குறிப்பு
170.
உரிஞ்சி நடப்பாரை, உள் அடி நோவ,
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை;-செருந்தி
இருங் கழித் தாழும் எறி கடல் தண் சேர்ப்ப!-
பெரும் பழியும் பேணாதார்க்கு இல்.
உரை