176. ‘உரைத்தவர் நாவோ பருந்து எறியாது’ என்று,
சிலைத்து எழுந்து, செம்மாப்பவரே-மலைத்தால்,
இழைத்தது இகவாதவரைக் கனற்றி,
பலிப் புறத்து உண்பர் உணா.