பாட்டு முதல் குறிப்பு
177.
களமர் பலரானும் கள்ளம் படினும்,
வளம் மிக்கார் செல்வம் வருந்தா;-விளை நெல்
அரிநர் அணை திறக்கும் ஊர!-அறுமோ,
நரி நக்கிற்று என்று கடல்?
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next