பாட்டு முதல் குறிப்பு
179.
யாவரேயானும், இழந்த பொருள் உடையார்,
தேவரே ஆயினும், தீங்கு ஓர்ப்பர்;-பாவை
படத் தோன்றும் நல்லாய்!-நெடு வேல் கெடுத்தான்
குடத்துள்ளும் நாடிவிடும்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next