பாட்டு முதல் குறிப்பு
181.
வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டால், ‘யாம் ஒன்றும்
பெற்றிலேம்’ என்பது பேதைமையே; மற்று அதனை
ஐயம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,
‘செய்க!’ என்றான், ‘உண்க!’ என்னுமாறு.
உரை