பாட்டு முதல் குறிப்பு
182.
கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரைப்
பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்; என்கொல்?-
விழித்து அலரும் நெய்தல் துறைவ!-உரையார்,
இழித்தக்க காணின், கனா.
உரை