பாட்டு முதல் குறிப்பு
184.
பொல்லாத சொல்லி, மறைந்து ஒழுகும் பேதை, தன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்;-நல்லாய்!-
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும் தன் வாயால் கெடும்.
உரை