188. இம்மைப் பழியும், மறுமைக்குப் பாவமும்,
தம்மைப் பிரியார் தமர்போல் அடைந்தாரின்,
செம்மைப் பகை கொண்டு சேராதார் தீயரோ?-
மைம்மைப்பின் நன்று, குருடு.