பாட்டு முதல் குறிப்பு
190.
தூய்மை மனத்தவர், தோழர் மனையகத்தும்,
தாமே தமியர் புகல் வேண்டா; தீமையான்
ஊர் மிகின், இல்லை, கரியே;-ஒலித்து உடன்
நீர் மிகின், இல்லை, சிறை.
உரை