பாட்டு முதல் குறிப்பு
198.
‘இறப்ப எமக்கு ஈது இளிவரவு!’ என்னார்,
பிறப்பின் சிறியாரைச் சென்று, பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே-
தால அடைக்கலமே போன்று.
உரை