பாட்டு முதல் குறிப்பு
208.
இல்வாழ்க்கையானும் இலிங்கானும் மேற்கொள்ளார்,
நல் வாழ்க்கை போக, நடுவு நின்று, எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியாதவரே-
இரு தலையும் காக் கழிப்பார்.
உரை