பாட்டு முதல் குறிப்பு
212.
உலப்பு இல் உலகத்து உறுதியே நோக்கிக்
குலைத்து அடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்-
மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப் பால் பெய்துவிடல்.
உரை