பாட்டு முதல் குறிப்பு
215.
சிறந்து, நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்
அறம் செய்து அருள் உடையர் ஆதல்,-பிறங்கல்
அமையொடு வேய் கலாம் வெற்ப!-அதுவே,
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு.
உரை