பாட்டு முதல் குறிப்பு
217.
ஈட்டிய ஒண் பொருள் இல் எனினும், ஒப்புரவு
ஆற்றும், குடிப் பிறந்த சான்றவன்;-ஆற்றவும்
போற்றப் படாதாகி, புல் இன்றி மேயினும்,
ஏற்றுக் கன்று ஏறாய் விடும்.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next