பாட்டு முதல் குறிப்பு
22.
உரைத்தாரை மீதூரா மீக் கூற்றம்,-பல்லி
நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னைப்
பொரிப்பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
நரிக் கூக் கடற்கு எய்தாவாறு.
உரை