பாட்டு முதல் குறிப்பு
226.
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் செய்கை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்
செவ் வாய் மணி முறுவல் சின்மொழி!-செய்தானை
ஒவ்வாத பாவையோ இல்.
உரை