பாட்டு முதல் குறிப்பு
23.
அருமையுடைய பொருள் உடையார், தங்கண்
கருமம் உடையாரை நாடார்;-எருமைமேல்
நாரை துயில் வதியும் ஊர!-குளம் தொட்டு,
தேரை வழிச் சென்றார் இல்.
உரை