பாட்டு முதல் குறிப்பு
237.
முயறலே வேண்டா; முனிவரையானும்
இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக!-
கயல் இகல் உண் கண்ணாய்!-கரியவரோ வேண்டா;
அயல் அறியா அட்டூணோ இல்.
உரை