பாட்டு முதல் குறிப்பு
245.
தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
வெந் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?-
மைந்து இறைகொண்ட மலை மார்ப!-ஆகுமோ,
நந்து உழுத எல்லாம் கணக்கு?
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next