பாட்டு முதல் குறிப்பு
247.
தம் தீமை இல்லவர், நட்டவர் தீமையையும்,
‘எம் தீமை’ என்றே உணர்ப, தாம்;-அம் தண்
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
ஒருவர் பொறை, இருவர் நட்பு.
உரை