26. விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கி,
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார், இடர் உடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல்,-கடல் நீந்தி,
கன்று அடியுள் ஆழ்ந்துவிடல்.