பாட்டு முதல் குறிப்பு
29.
‘முழுதுடன் முன்னே வகுத்தவன்’ என்று,
தொழுது இருந்தக்கண்ணே ஒழியுமோ, அல்லல்?-
இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம்
எழுதினான் ஓலை பழுது.
உரை