30. நிறையான் மிகுகலா நேரிழையாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா; அறையோ-
வருந்த வலிதினின் யாப்பினும், நாய் வால்
திருந்துதல் என்றுமோ இல்.