பாட்டு முதல் குறிப்பு
303.
இன்றி அமையா இரு முது மக்களும்
பொன்றினமை கண்டும், பொருள் பொருளாக் கொள்பவோ?
ஒன்றும் வகையான் அறம் செய்க! ஊர்ந்து உருளின்
குன்று, வழி அடுப்பது இல்.
உரை