பாட்டு முதல் குறிப்பு
31.
‘எமர் இது செய்க, எமக்கு!’ என்று, வேந்தன்
தமரைத் தலைவைத்த காலை, தமர் அவற்கு
வேலின்வாய் ஆயினும், வீழ்வார்; மறுத்து உரைப்பின்,-‘
ஆல்’ என்னின், ‘பூல்’ என்னுமாறு.
உரை