பாட்டு முதல் குறிப்பு
315.
ஊக்கி, உழந்து, ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை,
‘நோக்குமின்!’ என்று, இகழ்ந்து, நொவ்வியார்கை விடுதல்,-
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழித் தண் சேர்ப்ப!-
காக்கையைக் காப்பு இட்ட சோறு.
உரை