பாட்டு முதல் குறிப்பு
317.
‘வரை புரை வேழத்த, வன் பகை’ என்று அஞ்சி,
உரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள்,
நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!-
திரை அவித்து, ஆடார் கடல்.
உரை