பாட்டு முதல் குறிப்பு
32.
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்ப,
பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர்?-வேல் குத்திற்கு
ஆணியின் குத்தே வலிது.
உரை