பாட்டு முதல் குறிப்பு
322.
‘எம் கண் அனையர்’ எனக் கருதின், ஏதமால்;
தங்கண்ணேயானும் தகவு இல கண்டக்கால்,
வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான், அரசு.
உரை