33. வெஞ் சின மன்னவன் வேண்டாத செய்யினும்,
நெஞ்சத்துக் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;-
என் செய்து அகப்பட்டக்கண்ணும், எடுப்புபவோ,
துஞ்சு புலியைத் துயில்?