34. பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு,
கரந்து மறைக்கலும் ஆமோ?-நிரந்து எழுந்த
வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்!-விண் இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல்.