பாட்டு முதல் குறிப்பு
353.
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு,
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி,-
அயில் போலும் கண்ணாய்!-அடைந்தார்போல் காட்டி,
மயில் போலும் கள்வர் உடைத்து.
உரை