354. நலிந்து ஒருவன் நாளும் அடுபாக்குப் புக்கால்,
மெலிந்து அவன் வீழாமை கண்டு, மலிந்து அடைதல்,-
பூப் பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய்!-
ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு.