355. பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி; மருந்தின்
தணியாது விட்டக்கால்,-தண் கடல் சேர்ப்ப!-
பிணி ஈடு அழித்துவிடும்.