357. செயல் வேண்டா நல்லவை செய்விக்கும்; தீய
செயல் வேண்டி நிற்பின், விலக்கும்; இகல் வேந்தன்-
தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்,-
முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல்.