பாட்டு முதல் குறிப்பு
358.
தன்னை மதித்து, தமர் என்று கொண்டக்கால்,
என்ன படினும், அவர் செய்வ செய்வதே;-
இன் ஒலி வெற்ப!-இடர் என்னை? துன்னூசி
போம் வழிப் போகும், இழை.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next