பாட்டு முதல் குறிப்பு
360.
பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து,
ஆசு அறுவ செய்யாராய், ஆற்றப் பெருகினும்,
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத
கூதறைகள் ஆகார், குடி.
உரை