பாட்டு முதல் குறிப்பு
364.
வழிப்பட்டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும்;-விழுத்தக்க
பை அரவு அல்குல் பணைத் தோளாய்!-பாத்து அறிவு என்,
மெல்ல? கவுள் கொண்ட நீர்.
உரை