Try error :java.sql.SQLException: Closed Resultset: next
365. பல் நாள் தொழில் செய்து, உடைய கவர்ந்து உண்டார்,
இன்னாத செய்யாமை வேண்டி, இறைவர்க்குப்
பொன் யாத்துக் கொண்டு புகுதல்,-குவளையைத்
தன் நாரால் யாத்துவிடல்.