369. மாற்றத்தை மாற்றம் உடைத்தலான், மாற்றவர்க்கு
ஆற்றும் வகையான் அவர்க் களைய வேண்டுமே,
வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான்;-ஆற்றுவான்
நூற்றுவரைக் கொண்டுவிடும்.