370. இறப்பச் சிறியவர் இன்னா செயினும்,
பிறப்பினால் மாண்டார் வெகுளார்;-திறத்து உள்ளி
நல்ல விறகின் அடினும், நனி வெந்நீர்
இல்லம் சுடுகலாவாறு.