பாட்டு முதல் குறிப்பு
372.
மடங்கப் பசிப்பினும், மாண்புடையாளர்,
தொடங்கிப் பிறர் உடைமை மேவார்;-குடம்பை
மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப!-
கடலொடு காட்டு ஒட்டல் இல்.
உரை